28-10-2013
Time: 12:15 A.M (MidNight)
ஆதவ்: அப்பா Snail..
அப்பா : என்னடா Snail ku ..
ஆதவ் : அப்பா Snail கடிக்காதா ?
அப்பா : கடிக்காதுடா
ஆதவ் : என்ன Snail கடிக்கும்?
அப்பா : எந்த Snail ume கடிக்காது
ஆதவ் : பெரி.... பெரிய Snail கடிக்காதா?
அப்பா : கடிக்காது டா
ஆதவ்: குட்டி Snail .....
அப்பா : குட்டி snail um கடிக்காது...
ஆதவ் : ஏன் கடிக்காது ?
அப்பா : குட்டி Snail ku பல்லே இல்ல ல அது எப்டி கடிக்கும் ?
( a small pause from ஆதவ் . ..
சூப்பர் டா , மடக்கிட்டோம் இப்ப பேசுடா......)
ஆதவ் : பெரிய Snail ku பல்லு இருக்கா ?
அப்பா : இல்லடா ..
ஆதவ் : நமக்கு பல்லு இருக்கா ?
(ஆஆ ஆ ஆ ஆஆ ......)
அப்பா : நமக்கு தான் பல்லு இருக்கே
ஆதவ் : ஏன் பல்லு இருக்குது ?
அப்பா : நாமலாம் மனுஷங்க ல நம்ம கடிச்சு கடிச்சு சாப்டனும் ல அதான் பல்லு இருக்குது ..
ஆதவ் : அது ?
அப்பா : அது கடிச்சு கடிச்சு சாப்டாதுல அதான் பல்லு இல்ல ..
(again a pause ...., நம்ம answer ல satisfy ஆகிட்டான் போல ....)
ஆதவ் : அப்பா Snail கடிக்காதா ?
(அட பாவி மறுபடியுமா ....)
அப்பா : கடிக்காதுடா
ஆதவ் : அதுக்கு பல்லே இல்லையா ?
அப்பா : ஆமான்டா பட்டு ..
ஆதவ் : அது மனுஷங்க கெடயாதா ...
அப்பா : ஆமாண்டா (அட ராமா நான் சொன்னதயே இவன் re-telecast பண்றானே..)
ஆதவ் : அதுக்கு பல்லே இல்லையா ?? அது கடிக்காதா ?
அப்பா : டேய் போதும்டா முடில .. தூங்குடா..
( a big pause now . நம்ம பேச்ச கேட்டு தூங்கிட்டான் போல ... நாமலும் தூங்குவோம்டா சாமி... )
ஆதவ் : அப்பா ... அப்பாாாாாாா ... ( கண்ணத்த சொறண்டி எழுப்பி ...)
அப்பா : (கடுப்பாகி போய் ....) டேய் என்னடா வேணும் உனக்கு...
ஆதவ் : அப்பா எனக்கு மொட்டை அடிப்பா ..
அப்பா : மொட்டையாாாாாா ........ இது எதுக்குடா இப்ப ?
ஆதவ் : ஸ்ரீநிதி ( பக்கத்து வீட்டு பொண்ணு ) மொட்டை போட்டு இருக்கால அதே மாதிரி எனக்கும் மொட்டை போடுப்பா நாளைக்கு
அப்பா : (தூக்க கலக்கத்துல . ) சரி டா ..
ஆதவ் : நான் மொட்டை போட்டு உனக்கு காட்றேன் ..
அப்பா : அதான் நல்லா போடறியே இப்போ போதாதா ...
ஆதவ் : (Suddenly crying .. ) அப்பா மொட்டை போட்டா நான் அழுவேன் ...
அப்பா : அப்ப ஏன்டா மொட்டை போட சொல்ற .. நீ தான் அழு மூஞ்சி ஆச்சே
ஆதவ் : ஸ்ரீநிதி ?
அப்பா : அவ குட் girl அழ மாட்டா .. நீ bad boy அழுற ...
(Again a pause , this time I got afraid, என்னமோ புதுசா யோசிக்கிரான்டா .. என்ன கேட்க போறானோ ?? )
ஆதவ் : அப்பா ..
அப்பா : ஐயையோ என்னடா ?
ஆதவ் : அப்பா , சாமி ய நீ அடி ?
அப்பா : என்னது , சாமிய அடிக்கனுமா ஏன்டா ?
ஆதவ் : அவர் bad boys a கண்ண குத்துவாரு ....
அப்பா : இல்லடா , நீ bad boy இல்ல good boy தான் .. சாமி உன் கண்ண குத்தமாட்டாறு , நீ அழாம தூங்குடா ...
ஆதவ் : crying ....
அப்பா : தூங்குடா செல்லம் நாளைக்கு ஸ்கூல் போனும் டா .. plzzzz தூங்குடா ..
ஆதவ் : அப்பா , நாம மனுஷங்களா ??
அப்பா : ( எனக்கும் அதே doubt தாண்டா.. ) ஆமான்டா நாம மனுஷங்க தான் ..
ஆதவ் : Snail மனுஷங்க கெடயாதா ?
அப்பா : இல்லடா
ஆதவ் : நாம ??
அப்பா : நாம மனுஷங்க தான்டா ..
ஆதவ் : ஸ்ரீநிதி ?
அப்பா : ஸ்ரீநிதியும் மனுஷங்க தாண்டா
ஆதவ் : ஸ்ரீநிதி அம்மா ?
அப்பா : அவங்களும் மனுஷங்க தாண்டா..
ஆதவ் : அப்பா Despicable me ல வருவானே அவனும் மனுஷனா ?
அப்பா : சாமி போதும்டா .. எல்லாரும் மனுசங்க தான்டா , மனுஷங்கனா கண்ண மூடி தூங்கணும் , நீ மனுஷன் தான ஏன் தூங்க மாட்டேன்குற ?
(Logical a question கேட்டு மடக்கிட்டோம்டா .. )
ஆதவ்: அதுக்கு பல்லே இல்லையா ?
அப்பா : இல்லடா
ஆதவ் : அதுக்கு வேற என்ன இருக்கு ?
அப்பா : வாய் இருக்கு ?
ஆதவ் : எனக்கு ?
அப்பா : உனக்கும் இருக்குடா அத மூடிட்டு தூங்குடா ..
ஆதவ் : பல்லு ஒடஞ்சு போச்சா ?
அப்பா : அதுக்கு தான் பல்லே இல்லயே எப்டி டா உடையும்
ஆதவ் : அப்ப எதுக்கு பல்லு இருக்கும் ?
அப்பா : நாய் ,பூனை ,சிங்கம் இதுக்கு தான் பல்லு இருக்கும்
ஆதவ் : அப்ப நாய் மனுஷங்களா ? ( மனுஷனுக்கு தான் பல்லு இருக்குனு சொன்னது தப்பா போச்சே )
அப்பா : ஐயோ இல்லடா
ஆதவ் : அப்ப நாய் என்னது ?
அப்பா : நாய் நாய் தாண்டா .. கண்ண மூடிட்டு தூங்குடா ..
ஆதவ் : அப்பா Snail கு கண்ணு இருக்குதா ?
அப்பா : இருக்குடா ..
ஆதவ் : அது கடிக்காதா ??????
(ஐயோ சாமி இதுக்கு மேல என்னால முடியாது .... )
அப்பா : ஏய் எழுந்துருடி , இவன என்னால பார்த்துக்க முடியாது ,
Time 1'o clock ஆச்சு, வேற என்ன வேல வேணும்னாலும் சொல்லு ஆனா இவன மட்டும் பார்த்துக்க சொல்லாத என்னால முடியாது.. நான் வெளில போய் தூங்குறேன்.. நாளைக்கு ஆபீஸ் போகணும் நீயாச்சு உன் புள்ளயாச்சு .. )

Refer to real audio here, its bit lengthy with many pauses in between.. :)
Edited the pauses here,