ஆதவ் கக்கா போயிட்டு இருந்தான் .. ( எல்லாருக்கும் 'கக்கா' meaning தெரியும்னு நினைக்கிறேன் )
பய புள்ள போகும் போது கண்ண மூடிட்டு போயிட்டு இருந்தான் ...
அப்பா : Dai தம்பி என்ன பண்ற ? தூங்குற இடமாடா இது.. (இல்ல ரொம்ப feel பண்ணி போறானோ ??)
ஆதவ் : அப்பா turbo movie பார்த்தோம்ல tv ல
(ஏன் நம்மள மாதிரியே சம்பந்தமே இல்லாம answer பண்றான் .. சரி mm கொட்டுவோம் ..)
அப்பா : ஆமாம் அதுக்கு என்ன இப்போ ?
ஆதவ் : அதுல ஒரு snail வரும் ல
அப்பா : ம்ம்
ஆதவ் : அந்த snail ஒரு ஆள் புடிச்சிட்டு போய்டுவான் ல
அப்பா : ம்ம்
ஆதவ் : அப்புறம் அந்த snail ஒரு racing போகும் ல
அப்பா : ம்ம் என்னடா உன் பிரச்சனை இப்போ ..
ஆதவ் : அப்போ அந்த snail ஒரு கார் கூட dash பண்ணி டமால்னு jump பண்ணி போகும் ல
அப்பா : ம்ம்
ஆதவ் : அப்போ அந்த snail fast a போய் டமால் னு இடிச்சு கீழ விழுந்துடும்ல
அப்பா : ம்ம்
ஆதவ் : அப்போ அந்த snail கண்ண மூடி தூங்கும்ல ..
அப்பா : அதுக்கு ??
ஆதவ் : அதே மாதிரியே நானும் தூங்குனேன் பா ...
அப்பா : அட உன்ன ஏன்டா தூங்குறேன்னு கேட்டது ஒரு குத்தமா ... அதுக்கு ஏன்டா இவ்ளோ பெரிய explanation .. அந்த snail race போய் tired ஆகி தூங்குது .. நீ இங்க என்ன பண்ணிட்டு தூங்கிட்டு இருக்க ...
நான் கேட்டுகிட்டே இருக்கேன் .. மறுபடி கண்ண மூடி தூங்கிட்டான் .....
Like this page for more updates: https://www.facebook.com/aadhavumappavum