ஆபீஸ்ல இருந்து வீட்டுக்குள்ள வந்த உடனே, ஓடி வந்து பாசத்தோட கால கட்டி புடிச்ச ஆதவ ஆசையா அள்ளி அனைச்சு தூக்கினேன் ...
ஆதவ் : அப்பா ஆபீஸ்ல இருந்து என்ன வாங்கிட்டு வந்தப்பா ?
(இந்த bit போடறதுக்கு தான் அவ்ளோ பாசமா ஓடி வந்தியா... ??
But நான் ஒன்னுமே வாங்கலையே ... asusual எதையாச்சும் சொல்லி சமாளிப்போம்... )
அப்பா : அன்பும் பாசமும் வாங்கிட்டு வந்தேன் ஆதவன் ...
ஆதவ் : இன்னாது.....????
அப்பா : சரி கண்ண மூடு உனக்கு அப்பா அன்பும் பாசமும் தரேன் ...
( சிரிச்சிட்டே கண்ண மூடிகிட்டான் )
அவன் கன்னத்துல ஒரு முத்தம் கொடுத்துட்டு
இது... அன்பு ,
இன்னொரு கன்னத்துல இன்னொரு முத்தம் கொடுத்துட்டு
இது... பாசம் .....
ஆதவ் கண்ண திறந்து, கைய பார்த்தான், அப்புறம் ரெண்டு கைய விரிச்சு காமிச்சு, பரிதாபமா மூஞ்ச வெச்சிகிட்டு,
ஆதவ் : அப்பா எங்கப்பா அன்பும் , பாசமும் காணும்???????
அப்பா : !!!!!????? அது இங்க தான் எங்கயாச்சும் போய் இருக்கும் தேடி பாருடா .. உன்கிட்ட போய் sentimenta பேசினேன் பாரு ..... :( :( :( :(

No comments:
Post a Comment