இடம் : Bus Stand
ஆதவும் அவளும் இன்னைக்கு அவங்க அம்மா வீட்டுக்கு போறாங்க ..
அவங்கள Bus stand ல என் பைக் ல drop பண்ணிட்டு Bus க்கு wait பண்ணிட்டு இருந்தோம்
'ஹையா என் பொண்டாட்டி ஊருக்கு போறா'னு ரொம்ப உற்சாகமா bike ல சாஞ்சிக்கிட்டு ரோட்டையே பார்த்துட்டு இருந்தேன் .... இந்த மொக்கை bus இப்ப தான் late aa வரும் .....
அம்மா : ஏங்க என்ன ரொம்ப ஜாலியா இருக்கீங்க போல... கால நல்லா பப்பரப்ப னு நீட்டிட்டு எங்க வேடிக்கை? .. உள்ள வைங்க .. Bus ஏறிட போகுது ...
அப்பா : Hey மாமன் கால் இரும்பு டி.. Bus ஏறுனா tyre தாண்டி puncture ஆகும் ..
ஆதவ் : (தீடீர்னு ரொம்ப tension ஆகிட்டான் .. )
ஏம்பா இப்டி பண்றீங்க ..
Bus எல்லாம் ஏன் puncture ஆக்குறீங்க ...
Bus puncture ஆகிடுச்சுனா நாங்க எப்டி மாமா வீட்டுக்கு போறது ?
அப்பா : (ஒரு punch dialogue பேச விட மாட்டியாடா .. )
என் கால் தானா உள்ள வந்துடுச்சு ... மொத்த Bus ஸ்டான்டும் சந்தோசமா சிரிச்சுது :)
Like it? Encourage my writing by a simple like here,
https://www.facebook.com/aadhavumappavum

No comments:
Post a Comment